website loader
×
  • Meenakshi Amman - Chokkanathar Temple The temple where wedding lock (Mangalyam) for Madurai Lordess Meenakshi's wedding has been made.
  • Tirumangalam Bus Stand Bus services are available from all important cities of the state passes through the town. Frequent bus facilities are avail for Madurai (24X7).
  • Junction of the City from left - Ananda Theatre, Good Shepherd Church, Usilampatti - Virudhunagar - Madurai roads junction

திருமங்கலத்தின் சிறப்புகள்

தூங்காமாநகரின் துணை நகரமாம், சந்திப்பு நகரமாம், தெற்கு நுழைவாயிலாம் திருமங்கலத்தின் சிறப்புகளுள் சில...


ஆனந்தா திரையரங்கம்

1970கள் வரை மதுரை தங்கம் திரையரங்கிற்கு அடுத்ததாக தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய திரையரங்காக விளங்கியது

மேலக்கோட்டை சமத்துவபுரம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஆகத்து மாதம் 17ம் நாள் 1998ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் சமத்துவபுரம்

சார்நிலை நீதிமன்றம்

ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டபொம்மனுக்கு தூக்கு தண்டனை வழங்கி நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றம்

முதல் தர பருத்தி

1800களில் இந்தியாவின் முதல் தர தூய பருத்தி என அப்போதைய ஆங்கிலேய அரசால் சான்றளிக்கப்பட்டது திருமங்கலத்து பருத்தி

அரசு ஓமியோபதி கல்லூரி

தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவத்திற்கென ஒரே கல்லூரி, இங்கு மட்டும் தான் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

இராயலசீமா கான்கிரீட்

இரயில்வே தண்டவாளத்திற்கு தேவைப்படும் ஸ்லீப்பர் கட்டைகள் தென்னிந்தியாவிலேயே இங்கு தான் தயாரிக்கப்படுகிறது.

கருத்தாடல்

சொல்லுக சொல்லிற் பயனுடைய


karthikeyan

குண்டாற்றுக் கரை தந்த நாகரிகம் - இது எழிலார் மதுரையின் துணை நகரம்

பெ. கார்த்திகேயன்
திருமங்கலம்

krishna kumar

தேர்ந்த நடையுடன் மண்ணின் மரபுகளை மீட்டுருவாக்கும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்

சே. கிருஷ்ண குமார்
ஆசிரியர், தினகரன் நாளிதழ்

farook abdullah

உடனுக்குடன் தகவல்களைத் தரும் நிர்வாகிகளின் திறமைக்கு பாராட்டுக்கள்

ஃபரூக் அப்துல்லா
திருமங்கலம்


பதிவுகள்

திருமங்கலத்தைப் பற்றிய அண்மைய பதிவுகள்...