website loader
×

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மின் விபத்தை தீர்க்க குழு அமைப்பு

திருமங்கலம் : மதுரை மின்வாரியம் சார்பில், இயற்கை இடர்பாடுகளை உடனடியாக தீர்க்க, மின் வட்டம் வாரியாக பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் தங்கள் பகுதியில் ஏற்படும் மின் தடை, மின் பொருட்கள் சேதம் போன்ற புகார்களை தெரிவிக்க பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளின்போது துரிதமாக செயல்பட்டு நிவர்த்தி செய்யவும், தளவாட பொருட்கள், வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியாளர் பெயர், அவரை தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் மற்றும் மேலும் விபரங்கள் வருமாறு.

மின்வாரியம் பொறியாளர் பெயர் மின்வாரிய பகுதிகள்
திருமங்கலம் திரு. ஆரோக்கியதாஸ்
(94458 52830)
திருமங்கலம், கப்பலுார், கல்லுப்பட்டி, சாப்டூர், பேரையூர், கள்ளிக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
உசிலம்பட்டிதிரு. பாலமுருகன்
94458 53009)
உசிலம்பட்டி, எழுமலை, செக்கானுாரணி, வாலாந்துார், சின்னக்கட்டளை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
சமயநல்லுார்திரு. செல்வராஜ்
(94458 52903)
சமயநல்லுார், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
இச்சேவையை நுகர்வோர் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
செய்தி: தினமலர்

Madurai district electricity board announced the details of Engineers who take action regarding Electrical accidents.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top