website loader
×

மையிட்டான்பட்டி, சந்தையூர் நடுநிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுமா? - எம்.எல்.ஏ

திருமங்கலம் : திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரண்டு நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என சட்டமன்ற உறுப்பினர் திரு.முதுரமலிங்கத்தின் கேள்விக்கு உயர்த்தப்படும் என அமைச்சர் வீரமணி பதிலளித்தார்.

தமிழக சட்டமன்ற கேள்வி நேரத்தில் இன்று, திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியம் மையிட்டான்பட்டி நடுநிலைப்பள்ளி மற்றும் தி. கல்லுப்பட்டி ஒன்றியம் சந்தியூர் நடுநிலைப்பள்ளி ஆகியவை உயர்நிலைப்பள்ளிகள் ஆகா தரம் உயர்துவோருக்கு கிராம மக்கள் ரூ. 1 லட்சம் பங்குத் தொகை கட்டியுள்ளனர். இந்த இரண்டு நடுநிளைப்பல்லிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடிய 2 பள்ளிகளில் படிக்கக்கூடிய சுமார் 70பேர் உயர் நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்களாய் அமையவேண்டும். மேலும் இவ்விரு பள்ளிகளுக்கும் இடையே குறைந்தபட்சம் 5கிமீ. தூரம் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த 2 2 பள்ளிகளின் தரம் உயர்த்துவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
செய்தி : மாலைமுரசு

Thirumangalam Constituency MLA Thiru. Muthuramalingam raised question to upgrade the standard of 2 middle schools to high school.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top