website loader
×

இன்று பி.கே.என். மெட்ரிக் பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்

திருமங்கலம் : பி.கே.என். இளைஞர்கள் சங்கம் மற்றும் மதுரை வடமலையான் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சிறப்பு இரத்ததான முகாம் இன்று நடந்தது.

திருமங்கலம் பி.கே.என். இளைஞர்கள் சங்கத்தின் 5ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருமங்கலம் பி.கே.என் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்கள் சங்கம் மற்றும் மதுரை பிரபல வடமலையான் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை வடமலையான் மருத்துவமனை தலைமை இருதய சிறப்பு நிபுணர் திரு.பாபு அவர்கள் துவக்கி வைத்தார். இச்சிறப்பு முகாமில் இரத்தத்தில் நீரிழிவு நோய் கண்டறியும் சிகிச்சை, இரத்த அழுத்தம், பொது மருத்துவம், இலவச இ.சி.ஜி., இருதய நோய்க்கான சிறப்பு ஆலோசனை ஆகியவை நடைபெற்றது. இம்முகாமில் ஏறத்தாழ 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Special Medical Camp has been held at Thirumangalam PKN Matric Hr Sec School organised by PKN Ilaingargal sangam & Madurai Vadamalaiyaan Hospital

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top