website loader
×

திருமங்கலத்துக் குமரன் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா

திருமங்கலம் : திருமங்கலம் அருள்மிகு குமரன் திருக்கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.

கந்த சஷ்டி திருநாளாம் இன்று திருமங்கலம் அருள்மிகு குமரன் திருக்கோயிலில் காலை மூலவருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பகல் 2:00 மணியளவில் வேல் ஏந்தி தெய்வானை உடன் குமாரசாமி மயில் வாகனத்திலும் வீரபாகு குதிரை வாகனத்திலும் சப்பரத்தில் சூரனும் கோயிலில் இருந்து புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் திருக்கண் வைத்து குமரனை வரவேற்றனர். பின்னர் மாலை 4:00 மணியளவில் திருமங்கலம் சூரசம்ஹாரப் பொட்டலில் எழுந்தருளிய உற்சவர்கள் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.




Kantha Shashti soorasamharam held here at Thirumangalam soorasamhara pottal by Lord Kumaran

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top