website loader
×

கப்பலூரில் தமிழகத்தின் முதல் பசுமை கழிப்பறை அமைப்பு

திருமங்கலம்: தமிழகத்தில் முதல் முறையாக கப்பலுாரில் 'பயோ டைஜஸ்டர்' எனப்படும் பசுமை கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் கப்பலூரில் தமிழகத்தின் முதல் பயோ டைஜஸ்டர் எனும் பசுமை கழிப்பறை ரூ.3.20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரோஹிணி திறந்து வைத்தார். இதிலிருந்து வெளியேறும் நீர் மறுசுழற்சி மூலம் பயன்படுத்தப்படும். பாக்டீரியா நிரப்பப்பட்ட டேங்கினால் கழிவுகள் தேக்கப்படும். மீண்டும் அந்த நீர் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மக்கள் வரவேற்பை பொறுத்து மற்ற கிராமங்களிலும் பசுமை கழிப்பறைகள் அமைக்கப்படும் என கூடுதல் ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில், ஊராட்சி தலைவர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tamil Nadu's first Bio Digester toilets introduced in Kappalur at the cost of 3.2 Lakhs
Note: The pic shown here is the Kappalur Industrial Estate.
செய்தி: தினமலர், தினத்தந்தி, Business Standard, Times of India

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top