website loader
×

நாளை PKN பள்ளிகளின் 106 வது விளையாட்டு விழா & ஆண்டு விழா

திருமங்கலம் : திருமங்கலம் பி.கே.என். பள்ளிகளின் 106வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நாளை (நவ.21) பள்ளி வளாகத்தில் வெகுசிறப்பாய் கொண்டாடப்படவுள்ளது.

திருமங்கலம் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களின் உள்ள குழந்தைகளின் கல்விக்காக திருமங்கலத்தைச் சேர்ந்த பி.கே.என். குழுமத்தினர் 1909ம் ஆண்டு சிறிய பள்ளியாக துவங்கப்பட்டு தற்போது 9 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என ஆலமரமாய் பரந்துவிரிந்துள்ளது. நாளை (நவ.21) இப்பள்ளிகளுள் பி.கே.என். நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளி (வடக்கு) மற்றும் பி.கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் 106வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா வெகு சிறப்பாய் நடைபெறவுள்ளது. அதன் சிறப்பு விருந்தினர்களாக, இப்பள்ளியில் பயின்று உயர் பதவிகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

Thirumangalam PKN Boys School's 106th Sports day and Annual Day to be held on tomorrow (Nov. 21)

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top