website loader
×

பி.கே.என். பள்ளிகளின் 106வது விளையாட்டு விழா சிறப்பாய் நடந்தது

திருமங்கலம் : முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்ட திருமங்கலம் பி.கே.என். பள்ளிகளின் விளையாட்டு விழா சிறப்பாய் நடந்தது.

திருமங்கலம் நகரில் அமைந்துள்ள பி.கே.என். பள்ளிகளின் 106வது விளையாட்டு விழா, பள்ளி வளாகத்தில் இன்று காலை நடந்து முடிந்தது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரு.கண்ணன் (காவல்துறை துணை கண்காணிப்பாளர், சென்னை) மற்றும் திரு. அருள் ஜெயச்சந்திரன் (பேராசிரியர், சென்னை தொழில்நுட்பக்கழகம் IIT, Madras) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறச் செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் அறிவியல் சாதனங்கள் நிறைந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் திறந்து வைத்தனர். மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகளோடு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வோடு விளையாட்டு விழா இனிதே முடிந்தது.

Thirumangalam PKN Boys School's 106th Annual sports day was celebrated in a grand manner.









தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top