website loader
×

பானு திரையரங்கின் டிக்கட் கட்டணம் ரூ.30 & 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது

திருமங்கலம் : திருமங்கலம் பானு திரையரங்கின் டிக்கட் கட்டணம் 30 & 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது

திருமங்கலம் முனிசீப் கோர்ட் ரோட்டில் அமைந்துள்ள பானு திரையரங்கில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வெளி வந்த தூங்கா வனம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று முதல் (நவ.21) திரையரங்கின் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 30 ஆகவும், பெண்களுக்கு 20 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thirumangalam Banu Theatre ticket rates are set to be lower than the actual rate from yesterday.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top