website loader
×

பி.கே.என்.இளைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த இலவச மருத்துவ முகாம்

திருமங்கலம் : திருமங்கலம் பி.கே.என். இளைஞர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்த வடமலையானின் மருத்துவ முகாம்

பி.கே.என் இளைஞர்கள் சங்கத்தின் அலுவலகம், திருமங்கலம் பெரியகடை வீதியில் அமைந்துள்ளது. இங்கு நேற்று (நவ.23) காலை 10:00 மணியளவில் வடமலையானின் இலவச மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் காய்ச்சல் மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகளின் ஆலோசனைகளும், வைட்டமின் மற்றும் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. மதியம் 1:00 மணிவரை நடந்த இம்முகாமில் ஏறத்தாழ 100 நோயாளிகள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.

Free medical camp due to rainy season held here in PKN Ilaingargal sangam office by Madurai Vadamalaiyan hospital.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top