website loader
×

திருமங்கலம் நகரில் நாளை (நவ.28) மின்தடை நேரம் அறிவிப்பு

திருமங்கலம் : திருமங்கலம் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் திருமங்கலம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நாளை (நவ. 28) மின்தடை.

திருமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (நவ. 28) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது

There will be a power shutdown in Tirumangalam town and its surroundings on tomorrow

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top