website loader
×

திருமங்கலம் நகரில் விலையில்லா கிரைண்டர் மிக்ஸி விநியோகம்

திருமங்கலம் : திருமங்கலம் நகரில் விலையில்லா கிரைண்டர் மிக்ஸி விநியோகம் - மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பங்கேற்பு

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா திருமங்கலம் நகரில் இன்று (நவ.28) சந்தைப்பேட்டையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. இல. சுப்பிரமணியன் இ.ஆ.ப. அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. செல்லூர் K. ராஜூ அவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. முத்துராமலிங்கம் மற்றும் திருமங்கலம் நகர்மன்றத் தலைவர் திருமதி. உமா விஜயன் ஆகியோர் பங்கேற்றனர். இதர நலத்திட்ட பயனாளிகளுக்கு திருமங்கலம் விசுவநாததாஸ் கலையரங்கத்தில் மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது.
படம்: திரு. மாஸ் பழனி

Tamil nadu government's free mixie and grinder giving function has been held in Thirumangalam santhaipettai and given by Minister Mr. Sellur K. Raju.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top