website loader
×

பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி 106வது விளையாட்டு விழா

திருமங்கலம் : முன்னாள் மாணவி சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்ட பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி 106வது விளையாட்டு விழா

திருமங்கலம் நகரில் அமைந்துள்ள பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 106வது விளையாட்டு விழா, பள்ளி வளாகத்தில் இன்று காலை நடந்து முடிந்தது. விழாவின் சிறப்பு விருந்தினராய் இப்பள்ளியின் முன்னாள் மாணவி மற்றும் சுமா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திருமதி சுந்தரி மருதுபாண்டியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். விளையாட்டு விழாவின் ஒரு பகுதியாக பள்ளியின் இயற்பியல் ஆய்வுக்கூடம், கணினி அரங்கம் மற்றும் c.இரத்னம் - தமிழரசி அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தனர். மேலும் மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகளோடு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வோடு விளையாட்டு விழா இனிதே முடிந்தது.

Thirumangalam PKN Girls Higher Secondary School's 106th Annual sports day was celebrated in a grand manner.













தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top