website loader
×

ஆபத்து நிறைந்த திருமங்கலம் அரசு மருத்துவமனை கட்டிடங்கள்

திருமங்கலம் : இடியும் தருவாயில் இருக்கும் திருமங்கலம் அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம்
திருமங்கலம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவ பிரிவு அருகே மாடியில் அதன் அலுவலக கட்டடம் உள்ளது. கீழ்தளத்தில் ஓமியோபதி சிகிச்சைக்கான, 50 படுக்கைகள் கொண்ட பெண்கள் உள் நோயாளிகள் பிரிவு உள்ளது.கட்டட மேற்கூரை பல இடங்களில் பெயர்ந்து வருகிறது. சுவர்கள் வலுவிழந்து உள்ளதால், நோயாளிகள் உட்பட அனைவரும் அச்சத்துடன் உள்ளனர். கட்டடம் அருகில், குப்பை, முட்புதர்கள் மண்டியுள்ளதால் சுகாதாரகேடு நிலவும் சூழல் உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படம் & செய்தி: தினமலர்

Thirumangalam Government Hospital's Siddha department building is in critical situation

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top