website loader
×

செக்கானூரணி புதிய துணை மின் நிலையத்திற்கான இடம் தேர்வு

திருமங்கலம் : செக்கானூரணியில் அமையவுள்ள புதிய துணை மின் நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.

செக்கானூரணி பகுதி கிராமங்களுக்கு கிண்ணிமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் பகிர்மானம் அளிக்கப்படுகிறது. ஒரு முனை மற்றும் மும்முனை இணைப்புகள் அனைத்தும் ஒரே மின் பாதையில் தான் உள்ளன. இதனால் பகிர்மானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் குழப்பம் ஏற்பட்டு வீடுகள் மற்றும் கடைகளுக்கு அடிக்கடி மின் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனை தவிர்க்க செக்கானூரணியில் துணை மின் நிலையம் அமைக்க அரசின் உத்தரவு பெறப்பட்டு செக்கானூரணி வாரச்சந்தை பின் பகுதியில் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
செய்தி: தினமலர்

Tamil nadu Electricity board confirms the place to construct Checkanurani's new electricity substation.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top