website loader
×

அடேங்கப்பா! தமிழகத்தில் மொத்தம் இத்தனை திருமங்கலங்களா?

திருமங்கலம் : திருமங்கலம் என்ற பெயரில் தமிழகத்தில் மொத்தம் இத்தனை ஊர்களா?

நம் திருமங்கலத்தைப் பற்றின ஏதாவது ருசிகரமான செய்தி இருக்குமா என இணையத்தில் தேடிய போது தான், ஒரு புதிய சிந்தனை உதித்தது. நம் மதுரை மாவட்ட திருமங்கலத்தைத் தவிர வேறு எந்தெந்த மாவட்டங்களில் திருமங்கலம் என்ற பெயரைத் தாங்கிய ஊர்கள் இருக்கின்றன என தேடிய போதுதான், தமிழ்நாட்டில் நம் திருமங்கலத்தின் பெயரில் மொத்தம் இத்தனை ஊர்களா என வியந்தேன். இதில் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு ஊரும் அடங்கும்!!. அதன் பட்டியல் கீழ்வருமாறு.

ஊரின் பெயர் தாலுகா மாவட்டம் மக்கள் தொகை
திருமங்கலம் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் 1560
திருமங்கலம் கண்டமங்கலம் விழுப்புரம் 5786
திருமங்கலம் திருச்செங்கோடு நாமக்கல் 395
திருமங்கலம் கருவள்ளி சேலம் 130
திருமங்கலம் கூடலூர் நீலகிரி 170
திருமங்கலம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் 953
திருமங்கலம் குத்தாலம் நாகப்பட்டினம் 314
திருமங்கலக்கோட்டை கீழையூர் ஒரத்தநாடு தஞ்சாவூர் 3876
திருமங்கலக்கோட்டை மேலையூர் ஒரத்தநாடு தஞ்சாவூர் 3522
சின்ன திருமங்கலம் பரமத்தி கரூர் 157
பெரிய திருமங்கலம் பரமத்தி கரூர் 149
திருமங்கலக்குறிச்சி கயத்தாறு தூத்துக்குடி 3030
திருமங்கலக் கோயில் தாளிக்குளம் திருச்சூர் (கேரளம்) 120


The number of villages and towns after the name of Thirumangalam suited within Tamil nadu and Kerala.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top