website loader
×

பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வரும் திச.28ல் மின்தடை

திருமங்கலம் : தி.கல்லுப்பட்டி துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வரும் திச.28 மின்தடை.

தி.கல்லுப்பட்டி துணை மின்நிலையத்தில் வரும் திச.28 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் குன்னத்தூர், பேரையூர், காடனேரி, எம்.சுப்புலாபுரம், பாம்பையாபுரம், எஸ்.அரசபட்டி, சந்தையூர், கீழப்பட்டி, மேலப்பட்டி, சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, வில்லூர், கள்ளிக்குடி, புளியம்பட்டி, புளியங்குளம். வையூர், சென்னம்பட்டி, ஆவல்சூரன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது

There will be a power shutdown in Peraiyur town and its surroundings on Dec 28

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top