website loader
×

கட்ராம்பட்டி அருள்மிகு முனியாண்டி சாமி கோயில் திருவிழா அழைப்பிதழ்

திருமங்கலம் : கட்ராம்பட்டி அருள்மிகு முனியாண்டி சாமி கோயில் 44வது ஆண்டு பூஜை விழா அழைப்பிதழ்

திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி முனியாண்டி கோயிலில் தைப் பொங்கலன்று திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இம்முறையும் வரும் ஜன.15ம் நாள் அதிகாலை 5:00 மணிக்கு பால்குடம், பகல் 2:00 மணிக்கு மங்களவாத்தியம், 2:30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 3:00 மணிக்கு சாமி அபிசேகப் பொருட்கள் அழைப்பு, மாலை 4:30 மணிக்கு வான வேடிக்கை, மாலை 5:00 மணியளவில் சாமிக்கு அபிசேகம் ஆகியவை நடைபெறவுள்ளது. மேலும் மாலை 6:45 மணியளவில் கிராமிய தெம்மாங்கு மற்றும் விழா அன்று காலை 7:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை அன்னதானமும் நடைபெறவுள்ளது.
நன்றி: திரு. கார்த்திக் பெருமாள்

Katrampatti Shri Muniyandi temple Thai month festival to be celebrated



தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top