website loader
×

முதலமைச்சர் பிறந்தநாள் விழா, திருமங்கலம் மீனாட்சி கோயிலில் சிறப்பு வழிபாடு

திருமங்கலம் : முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சி கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தொகுதி எம்.எல்.ஏ. திரு. முத்துராமலிங்கத்தின் தலைமையில் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் விஜயன், தொகுதிச் செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றியச் செயலாளர் அன்பழகன், சேர்மன் தமிழழகன், திருமங்கலம் துணைச் சேர்மன் சதீஷ் சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Special poojas and Annadanam held in Thirumangalam Meenakshi amman temple in the occasion of Tamil nadu Chief minister Jayalalitha's Birthday

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top