website loader
×

செக்கானூரணி, செங்குளம் பகுதிகளில் மாதிரி வாக்கு மையங்கள் அமையவுள்ளது

திருமங்கலம் : தும்மநாயக்கன்பட்டி, செக்கானூரணி, செங்குளம் பகுதிகளில் புதிய மாதிரி வாக்கு மையங்கள் அமையவுள்ளது

திருமங்கலம் தொகுதியில் கடந்த தேர்தலில் 295 வாக்குச்சாவடிகள் இருந்தன. மக்கள் தொகை அதிகரிப்பால் தற்போது கூடுதலாக 10 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் பெண்களுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. இதன்படி, திருமங்கலம் தொகுதிக்கு பேரையூர் அருகே தும்மநாயக்கன்பட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. செக்கானூரணி, செங்குளம் உள்ளிட்ட 4 இடங்களில் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைகின்றன. 24 நேரமும் தேர்தல் தொடர்பான புகார்களை பெற திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தாசில்தார் கமலேஷ் தெரிவித்தார்.
செய்தி : தினமலர்

Thirumangalam constituency to get 10 more polling booths for the upcoming Tamil Nadu election.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top