website loader
×

திருமங்கலம் தொகுதிக்கான மருதுபாண்டியர் பேரவை வேட்பாளர் அறிவிப்பு

திருமங்கலம் : திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான மருதுபாண்டியர் பேரவை வேட்பாளர் அறிவிப்பு

அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திருமங்கலத்தில் பேரவையின் மாநில தலைவர் கண்ணன், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில் திருமங்கலம் தொகுதியில் திரு. மூவேந்தர் ரவி அவர்கள் போட்டியிடவுள்ளார்.

மேலும் மதுரை கிழக்கு தொகுதியில் சுசிலா, மதுரை மேற்கு தொகுதியில் தோடனேரி முருகன், மதுரை தெற்கு தொகுதியில் சின்னமருது, மதுரை வடக்கு தொகுதியில் மங்கள கல்யாணி, மதுரை மத்திய தொகுதியில் பஞ்சவர்ணம், திருப்பரங்குன்றத்தில் அழகர்சாமி உசிலம்பட்டியில் சந்திரன், மேலூரில் குமார், விருதுநகரில் மாரிச்சாமி, திருச்சுழியில் இராஜாராம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: தினகரன்

Maruthu Pandiyar Peravai announced their candidates for Tamil nadu assembly Thirumangalam Constituency.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top