website loader
×

இன்று முதல் திருமங்கலம் - மதுரை சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருமங்கலம் : இன்று முதல் இரண்டு நாளிற்கு திருமங்கலம் - மதுரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செயப்பட்டுள்ளது.

அவனியாபுரம் பகுதி பாசனத்திற்காக திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல மதுரை - திருமங்கலம் ஜி.எஸ்.டி சாலையில் திருப்பரங்குன்றம் அருகே குழாய் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று இரவு முதல் இரண்டு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

மதுரையிலிருந்து திருநகர், கப்பலூர், திருமங்கலம் நோக்கி செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள், திருப்பரங்குன்றம் நகருக்குள் செல்லும் மேம்பாலத்தின் வழியாக செல்ல வேண்டும். திருமங்கலம், திருநகரில் இருந்து மதுரை நோக்கி வரும் வாகனங்கள் ஹார்விபட்டி வழியாக திருப்பரங்குன்றம் நகருக்குள் வந்து, மேம்பாலம் வழியாக மதுரை செல்ல வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: தினமணி

Due to some PWD works, Thirumangalam - Madurai road traffic diverted via Thirupparankundram.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top