website loader
×

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் எங்கெங்கு பொதுக் கூட்டம் நடத்தலாம்?

திருமங்கலம் : திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அரசியல் கட்சிகள் எங்கெங்கு பொதுக் கூட்டம் நடத்தலாம்? காவல்துறை அனுமதி

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம், பேரையூர் தாலுகாக்களில் 24 இடங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஊர்கள்பிரச்சாரம் நடத்தும் இடங்கள்
திருமங்கலம் நகர்தேவர் சிலை
சந்தைப்பேட்டை
தெற்குத்தெரு
இராசாசி சிலை
திருமங்கலம் தாலுகாதி. கல்லுப்பட்டி தேவர்சிலை
சாத்தாங்குடி மந்தை
சிவரக்கோட்டை மாரியம்மன் கோயில் நாடக மேடை
திருமால் கிராமத்து நாடக மேடை
பன்னீர்குண்டு பேருந்து நிறுத்தம்
கொக்குளம் மந்தை
குராயூர் தேவர் சிலை
செங்கப்படை முத்தாலம்மன் கோயில் மந்தை
வில்லூர் மருதுபாண்டியர் தோரண வளைவு
கூடக்கோயில் பேருந்து நிறுத்தம்
ஆலம்பட்டி காளியம்மன் கோயில் மந்தை
டி. புதுப்பட்டி பெருமாள் கோயில் எதிர்புறம்
பெரிய உலகானி நாடக மேடை
கள்ளிக்குடி பஜார் பகுதி
வாகைக்குளம் மந்தை
தங்களாசேரி அம்மன் கலையரங்கம்
பேரையூர்பேருந்து நிலையம்
சந்தையூர் மந்தை
எம். சுப்புலாபுரம் நாயக்கர் சாவடி


பிரச்சாரத்திற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களோ கூட்டங்களோ நடத்த அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Police department announced the specific locations for Political party's election campaign meetings.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top