website loader
×

27 ஆண்டுகளுக்குப் பின் திருமங்கலம் தொகுதியில் களம் காணும் காங்கிரஸ்

திருமங்கலம் : 27 ஆண்டுகளுக்குப் பின் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தகுதிகளை வெளியிட்டுள்ளது. இதில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி காங்., வேட்பாளராக திருமங்கலம் முனியாண்டி விலாஸ் நிறுவனர் திரு.ஜெயராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்., சார்பாக திரு. என்.எஸ்.வி. சித்தன் களம் இறக்கப்பட்டார். அதில் 29,378 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சாமிநாதனிடம் தோற்றார். அதன் பின்னர் 27 ஆண்டுகளுக்குப் பின் திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் நேரடி வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thirumangalam Muniyandi vilas owner VSR Jayaraman selected as Congress party candidate for Tirumangalam constituency

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top