website loader
×

திருமங்கலம் அதிமுக வேட்பாளர் உதயகுமார் பரப்புரை ஆரம்பம்

திருமங்கலம் : திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் RB உதயகுமார் தனது பரப்புரையை இன்று ஆரம்பித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதி அஇஅதிமுக வேட்பாளராக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் RB உதயகுமார் அறிவிக்கப்பட்டார். திருமங்கலம் தொகுதியில் தனது பரப்புரையை துவங்க மறவன்குளம் பெருமாள் கோயிலில் வழிபட்ட பின்னர் திருமங்கலம் - சோழவந்தான் சாலையிலுள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தை தொடங்கி வைத்தார். அவருடன் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம், வழக்கறிஞர் பிரிவு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரு. தமிழ்ச்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Thirumangalam constituency ADMK candidate RB Uthayakumar started his election campaign today.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top