website loader
×

கட்ராம்பட்டி ரெகுபதி கொண்டம்மாள் கோயில் மகா கும்பாபிசேகம்

திருமங்கலம் : திருமங்கலம் கட்ராம்பட்டி ரெகுபதி கொண்டம்மாள் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நடந்தது.

திருமங்கலம் வட்டம் கட்ராம்பட்டியில் உள்ள ஸ்ரீ ரெகுபதி கொண்டம்மாள், ஸ்ரீ கிருஷ்ணன் கொண்டம்மாள் திருக்கோயில், உபகோவில்கள், எல்லைக் கோவில், ஸ்ரீ சென்னிகேசவப் பெருமாள், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிசேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு கும்பாபிசேகத்திற்கான பணிகள் துவங்கின. பணிகள் யாவும் நிறைவடைந்து கடந்த சனிக்கிழமை (ஏப்.16) யாகசாலை பூசைகள் துவங்கியது. நான்கு கால யாகசாலை பூசைகள் நிறைவடைந்து, இன்று காலை சுமார் 9:50 மணியளவில் கோயிலின் மூலகோபுரங்களின் கலசங்கள் அனைத்திற்கும் வேதங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் கட்ராம்பட்டி சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனர்.

Maha Kumbhabishegam held in Katrampatti Regupathy Kondammal temple today morning.







தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top