website loader
×

நாம் தமிழர் கட்சி திருமங்கலம் வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல்

திருமங்கலம் : திருமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிகண்டன் இன்று வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ம் நாள் நடக்கவுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு பெறும் பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ள திரு. மணிகண்டன் (எ) தமிழ்மணி இன்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
படம்: நாகராஜன் சங்கையா

Naam Tamilar party Thirumangalam constituency candidate Manikandan filled his nomination paper today.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top