website loader
×

வேட்புமனு தாக்கல் செய்தார் அதிமுகவின் திருமங்கலம் வேட்பாளர் R.B.உதயகுமார்

திருமங்கலம் : வேட்புமனு தாக்கல் செய்தார் அதிமுகவின் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் R.B.உதயகுமார்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அண்ணா திமுக சார்பில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தமிழக அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் களம் காணவுள்ளார். தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் திருமங்கலம் தொகுதி உறுப்பினர் திரு.முத்துராமலிங்கம், அதிமுக திருமங்கலம் நகர செயலாளர் திரு.JD விஜயன், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

AIADMK's Thirumangalam constituency candidate Mr. RB. Udhayakumar filled his election nomination today

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top