website loader
×

நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம்

திருமங்கலம்: திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருமங்கலம் நகராட்சி நிர்வாகம் மற்றும் இராஜ சித்தா மருந்தகம் இணைந்து டெங்கு காய்ச்சலை தடுக்க இன்று காலை நிலவேம்பு கசாயம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர் தலைவி திருமதி உமா விஜயன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கசாயம் வழங்கினார்.

Nilavembu Kasayam was given to Tirumangalam Govt Boys Schools students to prevent Dengue fever. Tirumangalam Municipality & Tirumangalam Rajah Siddha Medicals organised this function and Tirumangalam Municipality Chairman Tmt. Uma Vijayan was participated in this event.
படம் & தகவல்: ஜெய் முகேஷ்




தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top