website loader
×

திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் களம் காணும் வேட்பாளர்களின் பட்டியல்

திருமங்கலம் : திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் கட்சிகளின் சார்பில் களம் காணும் வேட்பாளர்களின் பட்டியல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16 நடக்கவுள்ளது. திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் தமிழக, தேசிய கட்சிகளின் சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன் விவரம் பின் வருமாறு.

வரிசை எண்வேட்பாளர் பெயர்கட்சிசின்னம்
1ஜெயராம்காங்கிரஸ்
2உதயகுமார்அ.இ.அ.தி.மு.க.
3ஸ்ரீனிவாசன்தே.மு.தி.க.
4கண்ணையாபாட்டாளி மக்கள் கட்சி
5மணிகண்டன்நாம் தமிழர் கட்சி
6இராமமூர்த்திபாரதீய ஜனதா
7கர்ணன்பார்வர்ட் ப்ளாக்
8வையதுரைபகுஜன் சமாஜ்
9ஜெயசக்திவேல்சிவசேனா
10நாகராஜன்சமூக மக்கள் கட்சி
11தமிழாப்பாண்டிலோக் ஜனசக்தி
12பாண்டிதமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
13சந்திரபோஸ்இளைஞர் & மாணவர் அமைப்பு
14பாண்டியராஜ்சுயேட்சை
15சுந்தரமூர்த்திசுயேட்சை
16வைரமணிசுயேட்சை
17இராமநாதன்சுயேட்சை
18இரவிசுயேட்சை
19காமராசுசுயேட்சை
20வெங்கடேஷ்வரன்சுயேட்சை
21இராஜமணிகண்டன்சுயேட்சை
22கழுவனாதன்சுயேட்சை

தமிழக தேர்தல் ஆணையம்

Tamil nadu election commission finalised the candidates for Tamil nadu General election 2016
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top