website loader
×

ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவ அழைப்பிதழ் 2016

திருமங்கலம் : திருமங்கலம் அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவ அழைப்பிதழ் 2016

திருமங்கலம் பி.கே.என். உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளி மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஞாயிறன்று துவங்கி 13 நாட்கள் வைகாசி திருவிழா கொண்டாடப்படும். இவ்வாண்டும் வரும் மே மாதம் 8ம் நாள் பூச்சொரிதலும் அதனை தொடர்ந்து மே 15ம் தேதி முதல் திருவிழா துவங்கவுள்ளது.


Invitation for Thirumangalam Pathirakali Mariamman temple vaigasi festival to be starts on May 15

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top