website loader
×

ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயில் பொருட்காட்சி அழைப்பிதழ் 2016

திருமங்கலம் : திருமங்கலம் அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவ பொருட்காட்சி அழைப்பிதழ் 2016

திருமங்கலம் பி.கே.என். உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளி மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி திருவிழா கொண்டாடப்படும். இவ்வாண்டும் வரும் மே மாதம் மே 15ம் தேதி முதல் திருவிழா துவங்கவுள்ளது (திருவிழா விபரங்களுக்கு). அதனை முன்னிட்டு திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருட்காட்சி நடத்துவது வழக்கம். தற்சமயம் தமிழக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் முடிந்த பின்னரே பொருட்காட்சி ஆரம்பமாகவுள்ளது.


Invitation for Thirumangalam Pathirakali Mariamman temple vaigasi festival Exhibition to be starts on May 19

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top