website loader
×

பகுஜன் சமாஜ் திருமங்கலம் வேட்பாளரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

திருமங்கலம் : பகுஜன் சமாஜ் கட்சி திருமங்கலம் வேட்பாளர் வையத்துரையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 16ம் நடக்கவுள்ள நிலையில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கூத்தியார்குண்டு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. வையத்துரை போட்டியிடுகிறார். பெங்களூரு சட்டக் கல்லூரியில் M.A., L.L.B பட்டையம் பெற்ற இவருக்கு தாமரை எனும் மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். அவரது சொத்துக் கணக்கு பின்வருமாறு.

எண்விவரம்வேட்பாளர் க. மணிகண்டன்வேட்பாளரின் துணைவி
1அசையும் சொத்துரூ. 21,000ரூ. 2,75,000
2அசையா சொத்துரூ. 50,00,000ரூ. 4,50,000
3கடன் தொகைரூ. --

தமிழக தலைமை தேர்தல் ஆணையம்

List of movable and immovable assets of Bahujan Samaj party's Thirumangalam candidate Vaiyadurai.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top