website loader
×

நோட்டா எனும் செல்லாத வாக்கு.. நோட்டாவை பற்றின உண்மை தகவல்

திருமங்கலம் : தமிழக சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் நோட்டாவிற்கு போகுமானால் என்ன ஆகும்?

தமிழகத்தில் வரும் மே 16ம் நாள் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. வாக்காளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையென்றால் மாற்றுத் தேர்வாக நோட்டா எனும் பொத்தானை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. ஆனால் சிலர் குறிப்பிட்ட விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் நோட்டவிற்கு போகுமானால் சம்பந்தப்பட்ட தொகுதியில் நிற்கும் எந்தவொரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் மறுதேர்தல் நடக்கும் என பரப்பிவருகின்றனர். ஆனால் நோட்டாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் எதுவும் கணக்கிற்கொள்ளப்பட மாட்டாது என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் திரு.இராஜேஷ் இலக்காணி தெரிவித்துள்ளார்..



What would happen if majority of votes polled for NOTA? Rajesh Lakhoni explained

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top