website loader
×

கடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் இடம் இவ்வாண்டு முதலாம் இடம்

திருமங்கலம் : கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் இடமிடம் பிடித்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி, இந்தாண்டு முதலாமிடத்தை எட்டியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்த நிலையில் மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் திருமங்கலம் தொகுதியில் அதிக வாக்குகள் பதிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 78.65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் 81.63 விழுக்காடு வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதியதலைமுறை

Tirumangalam constituency having the highest number of votes polled in Madurai District.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top