website loader
×

இருளும் பள்ளமும் நிறைந்த மேலக்கோட்டை இரயில்வே அண்டர்பாஸ் பாலம்

திருமங்கலம் : திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் 'ரயில்வே அண்டர் பாஸ்' பாலத்தில் இருள் சூழ்ந்துள்ளதுடன், பள்ளங்கள் அதிகமிருப்பதால் பயணிகள் அச்சத்திற்கு உள்ளாகும் அவலம் நிலவுகிறது.

மேலக்கோட்டையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, திருமங்கலம் - காரியாபட்டி ரோட்டில் இப்பாலம் அமைக்கப்பட்டது. மழை காலங்களில் பாலத்தில் தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் இரண்டாண்டுகளுக்கு முன் ரூ.70 லட்சத்தில் பாலத்திற்கு மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. தற்போது வரை பணி முழுமை பெறவில்லை. இத்துடன் பாலத்தின் இருபுறமும் மழைநீர் வெளியேற வழி செய்யப்படவில்லை. பகலிலேயே இருள் சூழும் பாலத்தில் விளக்குகளும் இல்லை. இதனால் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் நடக்கின்றன. ரயில்வே மற்றும் ஊராட்சி நிர்வாகம் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி: தினமலர்

Melakottai Railway underpass bridge is in cautious position, need to upgrade road

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top