website loader
×

திருமங்கலம் திரு. லக்ஷ்மி சரவணகுமாரின் நாவலுக்கு யுவபுரஸ்கார் விருது

திருமங்கலம் : சாகித்திய அகாதமியால் இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருது, திருமங்கலத்தைச் சேர்ந்த திரு. லக்ஷ்மி சரவணகுமாரின் கானகன் நாவலுக்கு கிடைத்துள்ளது.

திருமங்கலத்தைச் சேர்ந்த திரு. லக்ஷ்மி சரவணகுமார், சென்னையில் சினிமா உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இலக்கியத்தின் மீதான காதலால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இவர் எழுதிய 'உப்பு நாய்கள்' பரவலாக பேசப்பட்ட நாவலாகும். இந்த நாவலுக்குத் தான் சாகித்திய அகாதமி விருது கிடைக்குமென எண்ணியவர் எதிர்பாராதவிதமாக இவர் எழுதிய மற்றொரு நாவலான கானகனுக்கு கிடைத்துள்ளது. அவர் மென்மேலும் வளர நம் Tirumangalam.com தளத்தின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

Tirumangalam writer Lakshmi Saravanakumar received Sahitya Academy's Yuva Purashkar award for one of his novels.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top