website loader
×

திருமங்கலம் திரு. இளவரசு ஓடம் இயக்கும் நடிகர் அதர்வாவின் புதிய படம்

திருமங்கலம் : திருமங்கலத்து இயக்குனர் இயக்கும் நடிகர் அதர்வாவின் புதிய படம் இன்று திருமங்கலத்தில் ஆரம்பம்

திருமங்கலத்தைச் சேர்ந்த இயக்குனர் திரு. இளவரசு ஓடம் அவர்கள் இயக்கவிருக்கும் தனது முதல் படமான ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயிலில் துவங்கவுள்ளது. இப்படத்தில் அதர்வா முரளி, ஹன்சிக்கா மோத்வானி, சூரி ஆகியோர் நடிக்க ஒளிப்பதிவாளராக திரு. பிரகாஷ் மற்றும் எடிட்டராக திரு. பிரவீனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்படம் வெற்றியடைய நம் தளத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

Tirumangalam Director Ilavarasu Odam's first movie shoot starts today in Tirumangalam Pathirakaliamman temple.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top