website loader
×

திருமங்கலம் புதுநகரில் நடிகர் அதர்வாவின் புதிய படம் சூட்டிங்

திருமங்கலம் : திருமங்கலம் புதுநகரில் எடுத்து வரும் நடிகர் அதர்வாவின் புதிய படம் சூட்டிங் ஸ்பாட் படங்கள்

திருமங்கலத்தைச் சேர்ந்த இயக்குனர் திரு. இளவரசு ஓடம் அவர்கள் இயக்கவிருக்கும் தனது முதல் படமான ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயிலில் துவங்கவுள்ளது. இப்படத்தில் அதர்வா முரளி, ஹன்சிக்கா மோத்வானி, சூரி ஆகியோர் நடிக்கின்றனர்

Tirumangalam Director Ilavarasu Odam's first movie's shoot spot photos.




தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top