website loader
×

அறிவிப்புப் பலகை இல்லை, சீரான சாலையும் இல்லை இது இராசபாளைய சாலை

திருமங்கலம் : திருமங்கலம் நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோடு ராஜபாளையம் பிரிவின் வளைவில், பெரிய பள்ளங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

திருமங்கலம் ஆறுகண் பாலத்தை அடுத்து, ராஜபாளையம் பிரிவு உள்ளது. தற்போது குற்றாலம் சீசன் களை கட்டுவதால், அதிக பயணிகள் ராஜ பாளையம், தென்காசி ரோட்டை பயன் படுத்துகின்றனர். குற்றாலம் செல்ல பிரதான ரோடாக இருந்த போதிலும், நான்குவழிச் சாலையில், வழிகாட்டும் பெயர் பலகை இல்லாததால், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் ராஜபாளையம் ரோட்டில் செல்லாமல், வழிமாறி செல்லும் நிலை உள்ளது. திருமங்கலம் - ராஜபாளையம் பிரிவின் வளைவில் பெரிய பள்ளங்கள் இருப்பதால், இரவு வாகன ஓட்டிகள் கவனிக்காமல் பள்ளங்களில் இறங்கி, அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். வளைவில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து, சர்வீஸ் ரோட்டை சீரமைத்து விபத்தில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
செய்தி:

Tirumangalam - Kollam road junction is in danger condition.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top