website loader
×

திருமங்கலத்தில் இருக்கும் சாப்டூர் ஜமீன்தாரின் பங்களா

திருமங்கலம்: திருமங்கலத்தில் சாப்டூர் ஜமீன்தாரின் பங்களா, மதுரை ரோடு டிஎஸ்பி அலுவலகம் அருகில் உள்ள யூனியன் கிளப் தான் அது.

ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு, திருமங்கலமானது மதுரைக்கு அடுத்ததாய் இருந்தது. மாவட்டத்தின் முதல் ஆங்கிலப் பள்ளி மற்றும் தென்தமிழகத்தின் முதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளது. தென்தமிழகத்தின் முதல் சார்பு நீதிமன்றம் நம் திருமங்கலத்தில் அமைந்ததினால் தென்னகத்தின் பெரும்பாலானோர் திருமங்கலம் வந்து செல்ல நேர்ந்தது. இதில் அப்போதைய சாப்டூர் ஜமீன்தாரும் ஒருவர். அடிக்கடி வந்துபோவதினால், இங்கு ஓய்வெடுக்க பங்களா ஒன்றை கட்டினார்.. காலப்போக்கில் சார்பு நீதிமன்ற நீதிபதிகளின் வேண்டுதலினால் அதை நீதிபதிகள் ஓய்வெடுக்கும் இடமாக மாறி, தற்போது யூனியன் கிளப்பாக இயங்கி வருகின்றது.. இவ்விடத்தினைப் பற்றி கூடுதல் தகவல் உங்களுக்கு தெரிந்தால் எங்களுடன் பகிருங்கள் தெரிந்து கொள்கிறோம்

The Saptur Bungalow was suited at madurai road, next to Tirumangalam DSP office.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top