website loader
×

கப்பலூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை நேரம் அறிவிப்பு

திருமங்கலம் : கப்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

கப்பலூர் துணை மின்நிலையத்தில் நாளை (சூலை 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கப்பலூர், தியாகராசர் மில், கூத்தியார்குண்டு, உச்சபட்டி, தோப்பபூர், ஆஸ்டின்பட்டி, முல்லை நகர், செட்டிக்குளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது

There will be a power shutdown in and around Kappalur on tomorrow (Jul 22)

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top