website loader
×

மேலக்கோட்டை அருகே இரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை

திருமங்கலம் : மேலக்கோட்டையில் அண்ணன் தம்பி சண்டையால் 11ம் வகுப்பு மாணவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை

மேலக்கோட்டையில் விநாயகமூர்த்தி என்பவரின் மகன் ஜெயபிராகாஷ்(16). இவர் இன்று காலை தனது அண்ணனுடன் சண்டை ஏற்பட்ட காரணத்தால் அருகிலுள்ள இரயில் தண்டவாளத்தில் அமர்ந்துள்ளார். அப்போது கோவையில் இருந்து நாகர்கோயில் செல்லும் பயணிகள் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததன் பேரில் விருதுநகர் இரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

11th std school boy commit suicide by jumping before running train.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top