website loader
×

விருதுநகர் - திருமங்கலம் - மதுரை இரயில் பராமரிப்பு - வண்டி நேரம் மாற்றம்

திருமங்கலம் : விருதுநகர் - திருமங்கலம் - மதுரை இடையே இரயில் பராமரிப்புப் பணி காரணமாக இரயில் நேரம் மாற்றம்

விருதுநகர் - திருமங்கலம் - மதுரை இரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருவதால் ஆக.30 வரை பின்வரும் இரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

  • வண்டி எண்: 56319 - நாகர்கோயில் - கோயம்புத்தூர், விருதுநகரிலிருந்து மானாமதுரை வழியாக மதுரை வந்து கோயம்புத்தூர் சென்றடையும். (வியாழன் தவிர)

  • வண்டி எண்: 56320 - கோயம்புத்தூர் - நாகர்கோயில், மதுரையிலிருந்து மானாமதுரை வழியாக விருதுநகர் வந்து நாகர்கோயில் சென்றடையும். (வியாழன் தவிர)

  • வண்டி எண்: 56734 - செங்கோட்டை - மதுரை, திருமங்கலம் இரயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்படும். (வியாழன் தவிர)

  • வண்டி எண்: 56770 - திருச்செந்தூர் - பாலக்காடு, திருப்பரங்குன்றத்தில் 30 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்படும். (வியாழன் தவிர)

  • வண்டி எண்: 22628 - திருநெல்வேலி - திருச்சி (இண்டர்சிட்டி), மதியம் 3 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு (45 நிமிடங்கள் தாமதமாக) மாலை 4:45 மணிக்கு விருதுநகர் இரயில் நிலையத்திற்கு தாமதமாக வந்து செல்லும். (செவ்வாய் & சனி மட்டும்)


  • Due to Railway Maintenance between Virudhunagar - Tirumangalam - Madurai railway timings changed

    தொடர்புடையவை

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

    Newsletter

    SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

    Back to Top