website loader
×

திருமங்கலத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

திருமங்கலம்: திருமங்கலத்தில் விநாயகர் சதுர்த்தி சிலைகளை கரைக்க இடங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்

இந்தியா முழுவதும் வருகின்ற செப் 5ம் நாள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவிருக்கிறது. அன்று நிறுவப்படவிருக்கும் சிலைகளை எங்கு கரைக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். விநாயகர் சதுர்த்திக்கு களிமண், காகிதக்கூழ் போன்ற எளிதில் கரையும் பொருள்களிலான சிலைகளையே அமைக்க வேண்டும் எனவும் திருமங்கலத்தில் குண்டாறு, மறவன்குளம் கண்மாய், குராயூர் கண்மாய், ஆவல்சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டல ஆறு, பேரையூரில் மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊரணி, எழுமலை கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி எனவும் தெரிவித்தார். மேலும் சிலை ஊர்வலத்தில் பிற மதத்தினர் மனம் புண்படும்படியாக கூச்சலிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.

Madurai Collector announced the place where people have to dissolve Pillaiyar after chathurthi.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top