website loader
×

திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 168 வாக்குமையங்கள்

திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 168 வாக்குமையங்கள் அமைப்பு

உள்ளாட்சி தேர்தலுக்காக திருமங்கலம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளையும் சேர்த்து 168 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 400 வரையில் வாக்காளர்கள் எண்ணிக்கையிலுள்ள பகுதிகளுக்கென 58 வாக்குச்சாவடிகளும், 600 வரையில் வாக்காளர்கள் எண்ணிக்கையுள்ள பகுதி கணக்கெடுக்கப்பட்டு 68 வாக்குசாவடிமையங்களும், 800 வரையில் உள்ள வாக்காளர்கள் அடங்கிய பகுதியில் 26 மையங்களும், 1000 வரையில் வாக்காளர்கள் உள்ள பகுதி கணக்கெடுக்கப்பட்டு 16 பூத்துகளும் அமைக்கப்பட்டுள்ளன.
செய்தி: தினகரன்

168 polling booths setup in Tirumangalam Union for Local body election

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top