website loader
×

திருமங்கலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது

திருமங்கலம்: திருமங்கலம் மின் கோட்டத்தைச் சேர்ந்த நுகர்வோர்களுக்கு நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது

திருமங்கலம் மின்கோட்டத்தைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் (செப். 20) நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. நாளை நடக்கும் இக்கூட்டத்தில், திருமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களது மின்விநியோக குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என, மதுரை மேற்பார்வை பொறியாளர் பி. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
செய்தி: தினமணி

Tirumangalam Electrical Consumer Grievance meeting to be happen tomorrow

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top