website loader
×

திருமங்கலத்தின் 38 ஒன்றியங்களில் 19 பெண் தலைவர்கள்

திருமங்கலம்: திருமங்கலத்தின் 38 ஒன்றிய பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் 19 பெண்கள் (பொது & பிற்படுத்தப்பட்ட)

திருமங்கலம் ஒன்றியத்தில் 38 பஞ்சாயத்துக்கள் அடங்கியுள்ளன. அவற்றில் பெண்களுக்கான பொது & எஸ்.சி. ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு

வ.எண் ஒதுக்கீடு பஞ்சாயத்தின் பெயர்
1 பிற்படுத்தப்பட்ட பெண்கள் கின்னிமங்கலம், கரிசல்பட்டி, பூசலப்புரம், ஆலம்பட்டி, இராயபாளையம்
2 பெண்கள் (பொது) பொன்னமங்கலம், கரடிக்கல், சொரிக்கம்பட்டி, கப்பலூர், மறவன்குளம், புங்கங்குளம், சாத்தங்குடி, தங்களாச்சேரி, கிழவனேரி, சவுடார்பட்டி, மதிப்பனூர், அளப்பலச்சேரி, கீழக்கோட்டை, மைக்குடி, விடத்தகுளம், விருசங்குளம்


List of panchayat unions in Tirumangalam union reserved for Women
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top