website loader
×

திருமங்கலம் சித்தர்கூடம் அறக்கட்டளையின் நெகிழி விழிப்புணர்வு களப்பணி

திருமங்கலம் : நாளை திருமங்கலம் சித்தர்கூடம் அறக்கட்டளையின் நெகிழி விழிப்புணர்வு களப்பணி

திருமங்கலம் சித்தர்கூடம் அறக்கட்டளையின் சார்பில் திருமங்கலத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களைக் கொண்டு நலப்பணிகள் நடந்துவருகிறது. நாளை (ஆக். 09) அடுத்த கட்டமாக திருமங்கலம் 3வது வார்டு அண்ணா நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெகிழிப் பைகள் மற்றும் குப்பைகள் அகற்றும் களப்பணி காலை 7:00 முதல் 9:00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு நம் நகரின் தூய்மையை காத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்களுக்கு:
த. சோம்நாத்:-9629435760
முத்து பிரபு:-9976579196


Tirumangalam Sitthar Koodam's Plastic bas removing event to be happen tomorrow

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top