website loader
×

பேரையூர், சேடபட்டி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை நேரம் அறிவிப்பு

திருமங்கலம் : பேரையூர் துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக நாளை மின்தடை அறிவிப்பு

பேரையூர் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்புப் பணி காரணமாக நாளை (திச. 21) பேரையூர், சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ். கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திப்பட்டி, அல்லிக்குண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, சின்னக்கட்டளை, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவல்சேரி, கே. ஆண்டிப்பட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலப்புரம், கேத்துவார்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

There will be power shutdown in T.Kallupatti, Kalligudi, Saptur, Sennampatti and its surroundings on Dec 21

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top